Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வேன் ஒன்றை காட்டு யானை தாக்கியதில் வேன் சாரதி உயிரிழப்பு!

வேன் ஒன்றை காட்டு யானை தாக்கியதில் வேன் சாரதி உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள்

பொலன்னறுவை கிரித்தல – பக்கமுன பிரதான வீதியில் சோமியேல் பகுதியில் பயணித்த வேன் ஒன்றை காட்டு யானை தாக்கியதில் வேன் சாரதி உயிரிழந்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை பலுகஸ்தமன சேவாகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய வேனின் சாரதியே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கிரித்தல – பக்கமுன பிரதான வீதியில் சோமியேல் பகுதியில் காட்டு யானை ஒன்று வீதியை கடக்க முற்பட்ட போது அவ்வழியாக பயணித்த வேன் ஒன்று காட்டு யானை மீது மோதியுள்ளது.

பின்னர், இந்த காட்டு யானையானது குறித்த வேனை தாக்கியுள்ள நிலையில் வேனானது அருகில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது, வேனில் சாரதி மாத்திரமே இருந்துள்ளதாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாவிற்குச் சென்ற சிலரை வீட்டில் இறக்கி விட்டு மீண்டும் வீடு நோக்கிப் பயணித்த வேன் ஒன்றே தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

TIN இலக்கத்திற்காக இனி IRD அலுவலகங்களில் வரிசையில் நிற்க வேண்டாம்; பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு!
செய்திகள்

TIN இலக்கத்திற்காக இனி IRD அலுவலகங்களில் வரிசையில் நிற்க வேண்டாம்; பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு!

November 3, 2026
ஆயுர்வேத மருந்தில் கஞ்சா; யாழில் பேருந்து சாரதி விடுதலை
செய்திகள்

ஆயுர்வேத மருந்தில் கஞ்சா; யாழில் பேருந்து சாரதி விடுதலை

November 3, 2026
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு; வடக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு; வடக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

November 3, 2026
முரசு புயலால் கடல் கொந்தளிப்பு; மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

முரசு புயலால் கடல் கொந்தளிப்பு; மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

November 3, 2026
அணுவாயுதப் பேரழிவை எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்தும் ஈரான்; பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியானது
உலக செய்திகள்

அணுவாயுதப் பேரழிவை எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்தும் ஈரான்; பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியானது

November 3, 2026
பிணை கிடைத்தும் சிறைவாசம் அனுபவிக்கும் நாமல்
செய்திகள்

பிணை கிடைத்தும் சிறைவாசம் அனுபவிக்கும் நாமல்

November 3, 2026
Next Post
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கவேண்டாம்; பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்!

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கவேண்டாம்; பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு