கொக்கட்டிச்சோலை பகுதிக்குள் நுழைய முற்பட்ட யானைகள் விரட்டியடிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பகுதிக்கு நேற்று (09)மாலை வந்த யானைகள் வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களினால் விரடப்பட்டன. மண்முனை தென் ...