கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவித்து விட்டு பேருந்து செலுத்திய சாரதி கைது
கிளிநொச்சி ஏ9 வீதியில் போதைப்பொருள் பாவித்து விட்டு பேருந்து செலுத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (27) இடம்பெற்றுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட ...










