கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு வரும் மாணவர்களால் சிரமம்; திணைக்களம் அறிவுறுத்தல்
கடவுச்சீட்டிற்காக மாணவர்களை அனுப்பி அவர்களை சிரமத்திற்குட்படுத்த வேண்டாம் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் ...