களுதாவளை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை 4 ஆம் பிரிவு பாலர் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக நேற்று (24) செவ்வாய்க்கிழமை ...