சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து மோட்டார் வாகனங்கள் மீட்பு
இரத்தினபுரி - கலவான பிரதேசத்தில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 70 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து மோட்டார் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வலான குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த பிரதேசத்தில் ...