ஹோட்டலில் ஏற்பட்ட முரண்பாடு; வாடிக்கையாளர் மருத்துவ மனையில்
அனுராதபுரத்தில் வாடிக்கையாளர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் முகாமையாளர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கெக்கிராவ பிரதான வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ...