மட்டு ஆரையம்பதி வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை; நான்கு வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல்
வரவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் பணிப்பின் பேரில் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் ...