மட்டக்களப்பில் சரோஜா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
மட்டக்களப்பில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதாக துஸ்பிரயோகத்தை தடுக்கும் திட்டத்தின் கீழ் கப்பல் கப்டன் பசில்ராஜாவின் நிதியுதவியுடன் 42 பாடசாலை ...










