மியான்மரில் இன்று (06) 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலப்பரப்பில் இருந்து சுமார் 96 கிலோமீட்டர் ஆழத்தில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால், உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.








