தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு சம்பவம்
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சில நிமிடங்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் ...










