Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2026 வரவு செலவுத் திட்ட உரையின் இன்றைய சாராம்சம்

2026 வரவு செலவுத் திட்ட உரையின் இன்றைய சாராம்சம்

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண விமான நிலைய புனரமைப்பிற்காக 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

140000 மாற்றுத் திறனாளிகளுக்கு 10000 ரூபாய் வழங்க முன்மொழிவு.

டிஜிட்டல் தொடர்பு கோபுரங்களுக்கு ஐந்து ஆண்டு வரிச் சலுகைகள்.

இணைய கட்டணங்களின் போது செலுத்தப்படும் சேவைக் கட்டணங்கள் நிறுத்தப்படும்.

அதிபர்களுக்கான நிர்வாக கொடுப்பனவு 1500 ரூபாய்யால் அதிகரிக்கும்.

கஷ்டப் பிரதேச ஆசிரியர்களின் கொடுப்பனவு 1500 ஆல் அதிகரிக்கும்.

முதலீட்டாளர்களுக்கு காணிகளை வழங்க புதிய சட்டம் இயற்றப்படும்.
பட்ஜெட் உரை – ஜனாதிபதி.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவு 10000 ரூபாயாகவும் மாணவர் உதவு தொகை 9000 ஆகவும் கிடைக்கும்.

கல்வியியல் கல்லூரி மாணவர்களின் உதவுதொகை மேலு‌ம் 2500 ஆல் அதிகரிக்கும்.

செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த 3000 மில்லியன் ஒதுக்கீடு.

29/2019 சுற்றறிக்கையின் படி தகைமை பெற்ற பல்வேறு நிறுவனங்களில் 6 மாதங்களுக்கு மேலாக பணியாற்றும் அனைத்து தற்காலிக, அமைய, மாற்று, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேர்க்கப்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க முன்மொழிவு.

அரச ஊழியர்களின் இடர்கடன் முற்பணத் தொகை நான்கு லட்சம் வரை அதிகரிக்க முன்மொழிவு.

ஒழுங்காக கடமைக்குச் செல்லும் ஊழியர்களுக்கு 10000 ஊக்கத் தொகை.
25 நாளும் செல்ல வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக பத்தாயிரம் மில்லியன் ஒதுக்கீடு.

தூர சேவைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 புதிய பஸ்களை கொள்வனவு செய்ய 3,600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

கிராமிய வீதி அபிவிருத்திக்கு 24,000 மில்லியன் ரூபா. கிராமிய பாலங்கள் அபிவிருத்திக்கு 2500 மில்லியன் ரூபா –

அரச ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பிற்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி முதல் வழங்கப்படும்.

அரச ஊழியர்களுக்கான பண்டிகை முற்பணம் தற்போதைய ரூ.10,000 இலிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.

அரச சேவைக்கு 75,000 பேரை உரிய முறைமையின் கீழ் புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரச சேவை வெற்றிடங்களுக்கு போட்டி பரீட்சை அடிப்படையில் ஆட்சேர்ப்பு.

பொது நிர்வாக சுற்றறிக்கை 25/2014 மற்றும் பொது நிர்வாக சுற்றறிக்கை 29/2019 இன் கீழ் தகுதிகளைப் பூர்த்தி செய்து, பல்வேறு நிறுவனங்களில் 6 மாதங்களுக்கும் மேலாகப் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கான முன்மொழிவு.

2026 வரவுசெலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்தமை.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

“இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!”; மொட்டு மேடையில் அர்ச்சுனா
அரசியல்

“இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!”; மொட்டு மேடையில் அர்ச்சுனா

September 14, 2026
இந்த ஆண்டில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவு; 74 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

இந்த ஆண்டில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவு; 74 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம், எண்ணெய் விநியோகத்துக்கு அச்சுறுத்தல்!
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம், எண்ணெய் விநியோகத்துக்கு அச்சுறுத்தல்!

September 14, 2026
பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்படும் VAT நீக்கப்படும்; ஜனாதிபதி!
செய்திகள்

பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்படும் VAT நீக்கப்படும்; ஜனாதிபதி!

September 14, 2026
வெடுக்குநாறிமலையில் புத்தர் சிலையை மீள நிறுவ நடவடிக்கை; சந்தபோதி தேரர்!
செய்திகள்

வெடுக்குநாறிமலையில் புத்தர் சிலையை மீள நிறுவ நடவடிக்கை; சந்தபோதி தேரர்!

September 14, 2026
கொழும்பு–துபாய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்; ஃபிட்ஸ் ஏர் அறிவிப்பு!
செய்திகள்

கொழும்பு–துபாய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்; ஃபிட்ஸ் ஏர் அறிவிப்பு!

September 14, 2026
Next Post
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் 28ஆம் திகதி வரை

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் 28ஆம் திகதி வரை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.