முல்லைத்தீவில் சொந்த காணிகள் இருந்தும் இடமின்றி தவிக்கும் மக்கள்
வட்டுவாகல் கோட்டாபய கடற்படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களுடைய காணிகளின் விடுவிப்பு தொடர்பாக வட்டுவாகல் கிராம மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் இணைந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த கலந்துரையாடலானது உதயசூரியன் ...