யானைக்குப் பயந்து ஓடியதில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்குண்டு விவசாயி மரணம்;கொக்கட்டிச்சோலையில் சம்பவம்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை அடைச்சல் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவருவதாவது, குறித்த நபர் வயல் ...