பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களை பதவி விலகுமாறு உத்தரவு; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பேரவை உறுப்பினர்களை பதவி விலகுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த (07) திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ...