மட்டக்களப்பில் கடைகள் சுற்றிவளைப்பு; 14 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்
மட்டக்களப்பு வெல்லாவெளி, வவுணதீவு பட்டிப்பளை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள கடைகளை, அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் இரு தினங்கள் முற்றுகையிட்டு சோதனை ...