இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்; டிரம்ப் மீது வலுக்கும் கண்டனம்
ஆவணமின்றி அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர்களின் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையானது பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கு அமைய ...