கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்; இராணுவத் தேவைக்காகப் பூர்வீகக் காணிகளை அளவிடும் முயற்சி முறியடிப்பு!
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் இயக்கச்சி முகாவில் பகுதியில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக காணிகளை இராணுவ தேவைக்காக அளவீடு செய்ய முயற்சி ...










