சுவிட்சர்லாந்தில் ரஷ்யா–யுக்ரைன் சந்திப்பு; முடிவின்றி தொடரும் பேச்சுவார்த்தை
ரஷ்ய மற்றும் யுக்ரைன் பிரதிநிதிகள் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்தைகளுக்காக சுவிட்சர்லாந்திற்கு வருகை தந்திருந்த நிலையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது. நேற்று முன்தினம் முதல் சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்து ...










