வெளி நாடுகளில் வாழும் 167 இலங்கையர்களை சிவப்பு பிடியாணையின் கீழ் கைது செய்ய நடவடிக்கை
இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் பொலிஸார் பிறப்பித்த ...