Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையும் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு,மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மட்டக்களப்பு தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காலி தொடக்கம் கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

சிலாபம் தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டெங்கு நுளம்பு பெருகிய ஹோமாகம பேருந்து டிப்போவுக்கு நீதிமன்றம் ரூ25,000 அபராதம்!
செய்திகள்

டெங்கு நுளம்பு பெருகிய ஹோமாகம பேருந்து டிப்போவுக்கு நீதிமன்றம் ரூ25,000 அபராதம்!

July 3, 2026
5,000 ரூபாய் இலஞ்சம் கோரிய காலி மாநகர சபை வருமான பரிசோதகர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

5,000 ரூபாய் இலஞ்சம் கோரிய காலி மாநகர சபை வருமான பரிசோதகர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்

July 3, 2026
இன்று முதல் அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
செய்திகள்

இன்று முதல் அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!

July 3, 2026
உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை முதலிடம்!
செய்திகள்

உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை முதலிடம்!

July 3, 2026
இணைய வணிகம் மூலம் ரூ.43.8 இலட்சம் நீதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது!
செய்திகள்

இணைய வணிகம் மூலம் ரூ.43.8 இலட்சம் நீதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது!

July 3, 2026
வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்பு; 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் அனுமதி
செய்திகள்

வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்பு; 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் அனுமதி

July 3, 2026
Next Post
மாவையின் மரணவீட்டுக்கு நான் வரமாட்டேன் – யாராவது செல்லவிரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை செய்வேன்; சாணக்கியன்

மாவையின் மரணவீட்டுக்கு நான் வரமாட்டேன் - யாராவது செல்லவிரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை செய்வேன்; சாணக்கியன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.