மட்டக்களப்பில் பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை நிகழ்வு
"பெண் தொழில் முனைவோருக்கு அதிகாரம் வழங்குதல்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை இன்று மட்டக்களப்பு MJF கிழக்கு மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விழ் ...










