இனப்பிரச்சனை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நிலைப்பாடு!
பொதுத் தேர்தலை தொடர்ந்து நிச்சயமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று பிரதமர் ஹரிணிஅமரசூரிய உறுதியளித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ...