இந்தியாவுக்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படுமென பாகிஸ்தான் அமைச்சர் அறிவிப்பு
இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தானின் அமைச்சர் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது ...