புதிய இடத்திற்கு மாற்றப்படுகிறது மோனாலிசா ஓவியம்
பிரான்ஸில் லூவர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மோனாலிசா ஓவியம் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. உலகின் அதிக பார்வையாளர்களை கவர்ந்த லூவர் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படவுள்ளமையினால் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...