அரச ஊழியர்களுக்கு நிச்சயமாக சம்பளம் அதிகரிக்கும்; பேராசிரியர் அமிர்தலிங்கம்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தில் நிச்சயமாக சம்பள ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். ...