அரசியலில் அதிக காலம் நீடிக்க அர்ச்சுனாவிற்கு விருப்பமில்லை
அரசியலில் அதிக காலம் நீடிக்க எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நேற்று (29) அனுராதபுரத்தில் வைத்து சிங்கள ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...