நாட்டில் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களால் சுகாதார அமைப்புக்கு பாரிய சுமை; டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ
நாட்டில் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களினால் சுகாதார அமைப்பு பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், ...