Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் குற்றங்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் குற்றங்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

2 years ago
in செய்திகள்

நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறையினருக்கு அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை காவல்துறையினருக்கு தெரிவிக்க இந்த விசேட எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு வழங்கப்படும் தகவல்கள் குற்றவாளிகளுக்கும் சட்டவிரோத செயல்களைச் செய்பவர்களுக்கும் திருப்பி அனுப்பப்படும் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே இருப்பதால் இந்த தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தகவல் அளிப்பவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் காவல்துறையினருக்கு தகவல்களை வழங்குவதற்காக, காவல்துறை 1997 என்ற குறுகிய தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு; தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு; தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

November 25, 2026
சீனா உள்ளிட்ட 14 பொருளாதார நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்தது அமெரிக்கா!
உலக செய்திகள்

சீனா உள்ளிட்ட 14 பொருளாதார நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்தது அமெரிக்கா!

November 25, 2026
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
செய்திகள்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

November 25, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் டொலராக உயர்வு!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் டொலராக உயர்வு!

November 25, 2026
வேலைநிறுத்தத்தில் GMOA பங்கேற்குமா?
செய்திகள்

வேலைநிறுத்தத்தில் GMOA பங்கேற்குமா?

November 25, 2026
கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு; வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கக் கோரிக்கை நிராகரிப்பு!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு; வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கக் கோரிக்கை நிராகரிப்பு!

November 25, 2026
Next Post
நாட்டில் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களால் சுகாதார அமைப்புக்கு பாரிய சுமை; டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களால் சுகாதார அமைப்புக்கு பாரிய சுமை; டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு