“பாட்டிக்கு பாட்டன் என்று போடப்பட்டுள்ளது”; மீண்டும் புத்தகத்தில் பிழை என்கிறார் திலித் ஜயவீர
சரியான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த நாட்டிற்கு அவசியமானவை என்றும், அது அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வஜன பலயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ...










