காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்ற வித்தியாரம்ப விழா
2025ம் வருடத்துக்கான தரம் 01 புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு இன்று (30) மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலையில் ...