விவசாயிகள் விளைச்சலின் போது ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும்; விவசாய அமைச்சர்
உர மானியங்களை பெற்றுக்கொள்ளும் விவசாயிகள் அரசாங்கத்திற்கு விளைச்சலின் போது அறுவடையில் ஒரு பகுதியை வழங்க வேண்டும் என விவசாய அமைச்சர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...