யாசகம் கேட்ட பெண்ணை விசாரிக்க முற்பட்ட பொலிஸாருடன் முறுகலில் ஈடுபட்ட 9பேர் கைது
கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் யாசகம் கேட்ட பலஸ்தீனப் பெண்ணை விசாரிக்க முற்பட்ட பொலிஸாருடன் முறுகலில் ஈடுபட்டதாக 9 சந்தேக நபர்களை புறக்கோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்று ...










