Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாசகம் கேட்ட பெண்ணை விசாரிக்க முற்பட்ட பொலிஸாருடன் முறுகலில் ஈடுபட்ட 9பேர் கைது

யாசகம் கேட்ட பெண்ணை விசாரிக்க முற்பட்ட பொலிஸாருடன் முறுகலில் ஈடுபட்ட 9பேர் கைது

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் யாசகம் கேட்ட பலஸ்தீனப் பெண்ணை விசாரிக்க முற்பட்ட பொலிஸாருடன் முறுகலில் ஈடுபட்டதாக 9 சந்தேக நபர்களை புறக்கோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன் தினம் (23) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு தாயும் இரண்டு குழந்தைகளும் இரண்டாம் குறுக்குத் தெருவில் யாசகம் கேட்டுக் கொண்டிருந்த போது அங்கு வந்த புறக்கோட்டை போலிசார் அவர்களை விசாரிக்க முற்பட்டுள்ளனர்.

அதன் போது அங்கிருந்த பொது மக்களில் சிலர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பொலிசாருக்கும் பொதுமக்களில் சிலரிடையே இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனை அடுத்து அந்தப் பெண்ணும் இரு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அங்கிருந்து சென்ற பொலிஸார் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து தங்களுடைய கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறி சுமார் 30 நபர்களை கைது செய்து புறக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு பின்னர் 23 நபர்களை விடுதலை செய்துள்ளனர்.

கைது செய்ய்யப்பட்ட 7 பேருடன் பொலிசில் சரணடைந்த இரண்டு சந்தேக நபர்களுடன் சேர்த்து 09 பேரை நேற்று கொழும்பு நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர்களில் நான்கு பேரை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரையும் ,மீதி 5 பேரை எதிர்வரும் 11ம் தேதி வரையிலும் விளக்கம் மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
Next Post
உலகளாவிய சுங்கவரி 10% இலிருந்து 15% ஆக உயருமா?; ட்ரம்ப் அறிவிப்பு!

உலகளாவிய சுங்கவரி 10% இலிருந்து 15% ஆக உயருமா?; ட்ரம்ப் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு