சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) தொடர்பில் அறிவிப்பு
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தில் பதிவுசெய்யப்படாத தொலைதொடர்பு சாதனங்களை அவை செயல்பட அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) பதிவு தேவைப்படும் கத்திரியக்க ...