Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி சி.ஐ.டியினரால் முற்றுகை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி சி.ஐ.டியினரால் முற்றுகை

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் முற்றுகையிட்டதுடன் அங்கிருந்து பெருமளவான கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களை இன்று (28) மாலை கைப்பற்றியுள்ளனர்.

இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது 23 பரள்களில் சுமார் 14 இலட்சத்து 50 ஆயிரம் மில்லி லிட்டர் கோடா மற்றும் 750 போத்தல்களில் 5,25,000 மில்லி லிட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் பயணித்த தோனியும் போலீசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.தெலங்கா வலகே தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இவ்வாறு கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு உற்பத்திக்கான பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும், பரள்கள், போத்தல்கள், கலன்கள் என்பனவும் பொலிஸாரினர் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் கொக்கட்டிச்சோலை சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பேத்தாழை பாரதியார் முன்பள்ளி சிறார்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிய பாலீஸ்வரர் ஆலயம்!
செய்திகள்

பேத்தாழை பாரதியார் முன்பள்ளி சிறார்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிய பாலீஸ்வரர் ஆலயம்!

November 21, 2026
மாவீரர் நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு; உணர்வுபூர்வமாக நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு
செய்திகள்

மாவீரர் நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு; உணர்வுபூர்வமாக நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு

November 21, 2026
இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
செய்திகள்

இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

November 21, 2026
விவசாய பயிர்ச்செய்கை திட்டம் என்ற போர்வையில் ரூ.400 கோடி மோசடி; இருவர் விளக்கமறியலில்!
செய்திகள்

விவசாய பயிர்ச்செய்கை திட்டம் என்ற போர்வையில் ரூ.400 கோடி மோசடி; இருவர் விளக்கமறியலில்!

November 21, 2026
புளூமெண்டல் எரிபொருள் முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள், கேன்களுடன் திரண்ட பொதுமக்கள்
செய்திகள்

புளூமெண்டல் எரிபொருள் முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள், கேன்களுடன் திரண்ட பொதுமக்கள்

November 21, 2026
60 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய மதுவரி அதிகாரிக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!
செய்திகள்

60 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய மதுவரி அதிகாரிக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!

November 21, 2026
Next Post
யாழில் பட்டப்பகலில் வீடொன்றில் நகை கொள்ளை; சந்தேகநபர் தப்பியோட்டம்

யாழில் பட்டப்பகலில் வீடொன்றில் நகை கொள்ளை; சந்தேகநபர் தப்பியோட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு