சீமான் வன்னி சென்றிருந்த போது, பிரபாகரன் அவர்கள் சீமானுக்கு நேரடியாக ஆயுதப் பயிற்சி வழங்கியதாகவும், அதனை தான் நேரில் கண்டதாகவும் தலைவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவர் பரபரப்பு வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
சீமான் பிரபாகரனை சந்திக்கவேயில்லை என்றும், வெறும் 8 நிமிடங்கள்தான் சந்தித்தார் என்றும், பல்வேறு பேச்சுக்கள் தமிழ் நாட்டில் வலம் வந்துகொண்டிருக்கின்றபோது, தலைவரது மெயப்பாதுகாவலரின் சாட்சி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.