வறிய குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் உதவித்தொகை; ஜனாதிபதியின் பெயரில் போலிச் செய்தி
ஏழைக் குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபாய் உதவித் தொகையை வழங்குவார் என்று சமூக ஊடகங்கள் மூலம் போலி குறுஞ்செய்திகளை வெளியிடுவது குறித்து பல்வேறு முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தொலைத்தொடர்பு ...