Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வறிய குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் உதவித்தொகை; ஜனாதிபதியின் பெயரில் போலிச் செய்தி

வறிய குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் உதவித்தொகை; ஜனாதிபதியின் பெயரில் போலிச் செய்தி

2 years ago
in செய்திகள்

ஏழைக் குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபாய் உதவித் தொகையை வழங்குவார் என்று சமூக ஊடகங்கள் மூலம் போலி குறுஞ்செய்திகளை வெளியிடுவது குறித்து பல்வேறு முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் அனுப்பப்படும் போலி குறுஞ்செய்திகளுக்கு தங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் மேனகா பத்திரன கூறுகையில்,

போலி குறுஞ்செய்தி தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஏராளமான முறைபாடுகள் வந்துள்ளன.

ஏழைக் குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபாய் உதவித் தொகையை வழங்குவார் என்ற செய்தி சமூக ஊடகங்கள் மூலம் மிக வேகமாகப் பரவி வருகிறது.

இந்த இணைப்புகள் மூலம் இணைப்பதைத் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணைப்புகளைத் தடுக்க நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவை போலி இணைப்புகள் இவற்றின் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்கினால், உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகல், மின்னஞ்சல் கணக்குகளுக்கு மூன்றாம் தரப்பு அணுகல் ஆகியவை நிறைய சிக்கல்களை ஏற்படுத்தும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காலியில் தம்பதியினர் மீது அசிட் தாக்குதல்; கணவன் உயிரிழப்பு!
செய்திகள்

காலியில் தம்பதியினர் மீது அசிட் தாக்குதல்; கணவன் உயிரிழப்பு!

August 10, 2026
பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து; சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு!
செய்திகள்

பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து; சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு!

August 10, 2026
கடற்பரப்புகளில் பலத்த காற்று; அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

கடற்பரப்புகளில் பலத்த காற்று; அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

August 10, 2026
ஹோர்முஸ் நீரிணை திறப்பு; அமெரிக்காவுக்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை திறப்பு; அமெரிக்காவுக்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள்!

August 10, 2026
சோதனையில் சிக்கிய தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்!
செய்திகள்

சோதனையில் சிக்கிய தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்!

August 10, 2026
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!
செய்திகள்

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

August 10, 2026
Next Post
விகாரைக் காணியில் கைக்குண்டு வெடித்து சிதறியதால் பரபரப்பு

விகாரைக் காணியில் கைக்குண்டு வெடித்து சிதறியதால் பரபரப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு