யாழில் பட்டப்பகலில் வீடொன்றில் நகை கொள்ளை; சந்தேகநபர் தப்பியோட்டம்
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, அரசடி வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (28) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த ...