2024 ஆம் ஆண்டில் சிறுவர்கள் மீதான 321 கடுமையான பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள்
சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி 1 ...