குளவிக்கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவன் உயிரிழப்பு
புசல்லாவை பிளக்பொரஸ்ட் தோட்டத்தில் பாடசாலைக்குச் சென்று பெற்றோருடன் வீடு திரும்பிய மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். மேலும், குறித்த மாணவர்கள் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நேற்று (27) அனுமதிக்கப்பட்ட ...