Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்ட கட்டடத் தொகுதியில் இருந்து அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு

மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்ட கட்டடத் தொகுதியில் இருந்து அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு

4 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்ட கொழும்பு 07 பகுதியில் அமைந்துள்ள கட்டடித்தில் இருந்து அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் சில நேற்று (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையி ல் நாடாளுமன்ற அதிகாரிகள் சிலர் இணைந்து குறித்த கட்டடத்தை சோதனையிட்ட போதே இந்த சொகுசு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த கட்டடமானது மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கைவிடப்பட்ட நிலையில் பாழடைந்து காணப்படுகின்றது.

குறித்த கட்டடத்தை மீண்டும் நாடாளுமன்றத்தின் கீழ் கொண்டுவரும் நோக்குடன் அதனை நாடாளுமன்ற அதிகாரிகள் சிலர் இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காத்தான்குடி நகர சபைக்கு தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு
செய்திகள்

காத்தான்குடி நகர சபைக்கு தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

June 2, 2025
சவூதி அரேபியாவில் 24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்
உலக செய்திகள்

சவூதி அரேபியாவில் 24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்

June 2, 2025
மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தலும் நீதிகோரிய ஆர்ப்பாட்டமும்
செய்திகள்

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தலும் நீதிகோரிய ஆர்ப்பாட்டமும்

June 2, 2025
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழப்பு

June 2, 2025
கடந்த நான்கு மாதங்களில் முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது
செய்திகள்

கடந்த நான்கு மாதங்களில் முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது

June 2, 2025
ஜெனிவாவில் சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 113 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்
உலக செய்திகள்

ஜெனிவாவில் சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 113 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

June 2, 2025
Next Post
76 வருடங்கள் அழிக்கப்பட்ட நாடு இரண்டு மாதங்களில் இந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டமை போதவில்லையா; ருவான் செனரத் கேள்வி

76 வருடங்கள் அழிக்கப்பட்ட நாடு இரண்டு மாதங்களில் இந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டமை போதவில்லையா; ருவான் செனரத் கேள்வி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு