தந்தையின் வாகன சக்கரத்தின் கீழ் சிக்கி குழந்தை உயிரிழப்பு
பலாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், புத்தாண்டு தினமான இன்று (14) தந்தையின் வாகனத்தில் விபத்துக்குள்ளாகி குழந்தை உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை இயக்கி, ...