டொமினிக்கன் குடியரசில் விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் பலி
டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் பலியானதுடன், 160ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு ...