சுகாதாரத் துறையில் ஆட்சேர்ப்புகள் செய்ய உள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு
எதிர்காலத்தில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்புகளுக்காக பல ஆட்சேர்ப்புகள் செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் இன்று (6) உரையாற்றும் போதே அவர் ...