பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு
பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்காக எதிர்காலத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைப்பை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன ...