சமூக ஊடகங்களில் வைரலான யோஷித ராஜபக்ஸவின் புகைப்படம்; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்
சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ஸ கைது செய்யப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு பொலிஸ் அதிகாரியினாலோ எடுக்கப்படவில்லை என்று ...