தற்போதுள்ள பொது சேவையில் குடிமக்கள் திருப்தி அடையவில்லை ; ஜனாதிபதி அநுர
பொது சேவையை குடிமக்களின் உரிமையாகவும், பொது அதிகாரிகளின் பொறுப்பாகவும் மாற்றும் வகையில் அதை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்துகிறார். ...