401வது ஆண்டை பூர்த்தி செய்யும் மட்டு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயம்
கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையான தேவாலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் (24) மாலை கொடியேற்றத்துடன் ...